எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை
நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள்
கையளிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர்
என்ற... [ மேலும் படிக்க ]


