முக்கிய செய்தி

ஆறுதல் தருகின்ற புதுவருடமாக இந்த புத்தாண்டு மலரட்டும் – புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, April 14th, 2023
இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நட்டஈட்டுக்கு வழங்கப்பட்ட கப்பம் – விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு நீதி அமைச்சர் உத்தரவு!

Friday, April 14th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு எதிரான நட்டஈட்டை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காத வகையில் கையூட்டல் வழங்கப்பட்டுள்ளதாக கிடைக்கபெற்ற தகவல் தொடர்பில் உடனடி விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, April 14th, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா – பருத்தித்துறை பெண் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Friday, April 14th, 2023
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா உறுதி!

Friday, April 14th, 2023
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், வாங் வென்பின் (Wang Wenbin)... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய இடைக்கால அறிக்கை தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கால அவகாசம் – உள்ளூராட்சி மாகாண அமைச்சு தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023
உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை கால அவகாசம்... [ மேலும் படிக்க ]

கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை!

Thursday, April 13th, 2023
இதுவரை முறையாக கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து உடனடியாக அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்க தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – அச்சுப் பணிகள் நிறுத்தம்!

Thursday, April 13th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்து!

Thursday, April 13th, 2023
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தலையிடுங்கள் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!

Thursday, April 13th, 2023
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) தனது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான முடிவை வரவேற்கும் அதே வேளையில், கல்வி அமைச்சு உயர்தர (உ/த) விடைத்தாள் மதிப்பீட்டை... [ மேலும் படிக்க ]