தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது – நிதியில்லை – விரைவில் புதிய சட்டமூலம் அமைச்சர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Sunday, April 30th, 2023
புதிய தொடருந்து சாரதிகளை நியமிப்பதற்கு
தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளபோதும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளதாக போக்குவரத்து
மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]


