பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்து பாதுகாக்கும் – ஆளுநர் விசேட அறிவிப்பு!
Thursday, May 11th, 2023
எந்த வகையான உள்நாட்டு கடன் மேம்படுத்துதலிலும்
வங்கி முறைமையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி
செய்து பாதுகாக்கும் என மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]


