உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் இலங்கையுடன் கலந்துரையாடல்!
Thursday, May 11th, 2023
உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜேமி சாவேத்ராவுக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலண்டனில் நடைபெற்று வரும் உலகக் கல்வி மாநாட்டின் போது, குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய கல்வி இலக்குகளை அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது, கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லிணக்கம் தொடர்பான புதிய கல்வி பிரிவு!
செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்களுக்கு விடுதலை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம...
|
|
|


