முக்கிய செய்தி

சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் – இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தும் வகையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈகை திருநாளான பக்ரீத்... [ மேலும் படிக்க ]

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் கண்டெடுப்பு!

Thursday, June 29th, 2023
டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன நீர்மூழ்கியின் சிதைவுகளிற்குள் மனித எச்சங்கள் என கருதப்படுபவை... [ மேலும் படிக்க ]

தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் மேலும் நீடிப்பு – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல்!

Thursday, June 29th, 2023
ஆறு மாத காலத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மீண்டும் தெரிவிப்பு!-

Wednesday, June 28th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல்... [ மேலும் படிக்க ]

அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச – கோப் குழு சுட்டிக்காட்டு!

Wednesday, June 28th, 2023
லங்கா சதொச நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் அறுபது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளில் ஒரு தொகுதி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மீளக் கையளிப்பு..!

Wednesday, June 28th, 2023
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல்... [ மேலும் படிக்க ]

காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!

Wednesday, June 28th, 2023
காவல்துறையில் முன்னுதாரணமானவரும், களங்கமற்றவராகவும், இலங்கை காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியவருமான ஒருவரே, அடுத்த பொலிஸ் மா அதிபராக இருக்க... [ மேலும் படிக்க ]

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் !

Wednesday, June 28th, 2023
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும்,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான அறிவிப்பு!

Wednesday, June 28th, 2023
விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். விசேட தேவையுடைய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயிர் காக்கும் பயிற்சி!

Wednesday, June 28th, 2023
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்தும் உயிர் காக்கும் பயிற்சி நேற்று (27) காலை பத்து மணிக்கு  மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]