சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் !
Wednesday, June 28th, 2023
சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும், கட்டுநாயக்கவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மத்திய வங்கி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை - பணி நீக்குவதற்கும் தயங்கப் போவதில்லை எ...
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் நாளை!
வரிகளிலிருந்து உலகின் வறுமையான நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் வலி...
|
|
|


