முக்கிய செய்தி

எரிபொருள் விலை அதிகரித்த போதும் முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றம் ஏற்படாது – அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எதிர்பார்ப்பு!,

Monday, October 2nd, 2023
2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார், பணவீக்கம் மற்றும் வட்டி... [ மேலும் படிக்க ]

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கம் – நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023
2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்துறை ஊழியர்களுக்கு... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்பு!

Monday, October 2nd, 2023
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நியூயோர்க் நகரில் கனமழை – பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
அமெரிக்கா நியூயோர்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெள்ளப் பெருக்கு... [ மேலும் படிக்க ]

குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்றுமுதல் தடை – மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவிப்பு!

Sunday, October 1st, 2023
ஒரு முறை மற்றும் குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைவிதித்து இன்று வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இடம்பெறும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, October 1st, 2023
இலங்கையில் இடம்பெறும்  அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.. தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை – துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் தீர்மானம்!

Sunday, October 1st, 2023
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவைப் பெறாததால், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைவு!

Saturday, September 30th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைந்துள்ளன. குறித்த தரவரிசைப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த 1,904... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

Saturday, September 30th, 2023
இலங்கை மின்சார சபையினால் இவ்வாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)... [ மேலும் படிக்க ]