முக்கிய செய்தி

உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் – காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, October 11th, 2023
பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும்... [ மேலும் படிக்க ]

சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
"Shi Yan 6" எனும் சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வருகை தரும் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் மரகேச் (Marrakech) நகரில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. அத்துடன் இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!

Tuesday, October 10th, 2023
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் – மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 10th, 2023
சில சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மல்லாவி மத்திய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, October 10th, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Tuesday, October 10th, 2023
கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தொடர்பாக உச்சநீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டியுள்ளார் – முன்னாள் ஜனாதிபதி கோட்டபய சுட்டிக்காட்டு!

Monday, October 9th, 2023
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு நாளைமறுதினம் இலங்கையில் ஆரம்பம்!

Monday, October 9th, 2023
இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு நாளைமறுதினம்முதல் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் 23 நாடுகளின் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச் சோதனையில் இருந்து விலகிக்கொள்ளும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அதிரடி அயிவிப்பு!

Monday, October 9th, 2023
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச்  சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]