முக்கிய செய்தி

மாதத்தின் முதல் 15 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, October 17th, 2023
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி நடடிவக்கை!

Monday, October 16th, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென... [ மேலும் படிக்க ]

கீரிமலை ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது – அகில இலங்கை இந்து மா மன்றம் வலியுறுத்து!

Monday, October 16th, 2023
யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம்... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீர் இராஜினாமா!

Monday, October 16th, 2023
இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும்  உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை... [ மேலும் படிக்க ]

தமிழரின் வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என கவலையடையவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, October 16th, 2023
இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

“செனல் 4” விவகாரம் – நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்றதில்!

Monday, October 16th, 2023
"செனல் 4" குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 17ஆம் திகதி நாடாளுமன்றதில் சமர்பிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித்... [ மேலும் படிக்க ]

வலுவடையும் மத்தியகிழக்கு நாடுகளின் எதிர்ப்பு – காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் இணக்கம்;!

Monday, October 16th, 2023
காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் காஸாவை விட்டு வெளியேறவும் நிவாரணப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – இடைநடுவில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவிப்பு!

Monday, October 16th, 2023
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவே கைவிடப்பட்ட ஒன்பது வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Sunday, October 15th, 2023
காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் நேற்றிரவு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி,... [ மேலும் படிக்க ]

அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]