முக்கிய செய்தி

அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
வேலையின்மைக்கான கொடுப்பனவுகளான அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

மூளைக் காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!

Wednesday, November 15th, 2023
மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (48) என்ற ஒரு... [ மேலும் படிக்க ]

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் – தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, November 15th, 2023
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில்... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டது!

Wednesday, November 15th, 2023
இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்து!

Wednesday, November 15th, 2023
சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைக – இலங்கை சுங்கம் தீர்மானம்!

Wednesday, November 15th, 2023
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி – பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Wednesday, November 15th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, November 14th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுமுதல் ஆரம்பம்!

Tuesday, November 14th, 2023
இன்றுமுதல் 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. முன்பதாக நேற்றைய தினம், நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]