முக்கிய செய்தி

நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.

Friday, April 26th, 2024
நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை !

Friday, April 26th, 2024
தேசிய தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே தினத்தன்று இலங்கைத்தீவில் பல... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு – நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தகவல்!

Wednesday, April 24th, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை !

Wednesday, April 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன,... [ மேலும் படிக்க ]

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை!

Wednesday, April 24th, 2024
வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின்... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் வடக்கில் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

Wednesday, April 24th, 2024
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி,... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்ற வடக்கின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண!

Wednesday, April 24th, 2024
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம்(24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பகுதியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, April 23rd, 2024
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம்... [ மேலும் படிக்க ]

தியத்தலாவை விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்கின்றது இராணுவம்!

Tuesday, April 23rd, 2024
தியத்தலாவை  ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க இலங்கை... [ மேலும் படிக்க ]

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் – உலக வங்கி எதிர்வுகூறுல்!

Tuesday, April 23rd, 2024
2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]