மக்கள் மத்தியில் நாம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

Monday, February 15th, 2021
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகத்தின் திறப்பு விழா 15.02.2021 இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிகிறது – ஈ.பி.டிபியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021
வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நியமனம்!

Saturday, February 13th, 2021
மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Friday, February 5th, 2021
உள்ளூர் கைத்தறி துணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர்களால் கிளிநொச்சியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்டுகிறது பொருளாதார அபிவிருத்தி விழிப்புணர்வு!

Thursday, February 4th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார அபிவிருத்தி ஊடாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்படுகின்றது கோப்பாய் – இருபாலை பழைய வீதி!

Monday, February 1st, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான நாடுதழுவிய ரீதியான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

“எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றிகள்” – நன்றிநவிலல் செய்திக் குறிப்பில் ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Monday, February 1st, 2021
எனது பாசமிகு தாயார், காலம் சென்ற லூர்தம்மா மரியாம்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியறிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் , தோழர்கள் ஆகிய நீங்கள்,... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர் சர்ச்சைக்கு தீர்வு – முடிவுக்கு வந்தது பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, February 1st, 2021
இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குலபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்டள்ள சர்ச்சைக்கு அமைச்சரினால் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பழிவாங்கும் நோக்குடனான அரச பணியாளர்களது இடமாற்றங்கள் மக்களுக்கு நன்மை கொடுக்காது – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் பாலகிருஸ்ணன் !

Saturday, January 30th, 2021
அரச பணியாளர்களது இடமாற்றங்களில் பக்கசார்புகளும் பாரபட்சங்களும் இருப்பதால் பல அரச பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் – சாதகமான பதில் பெற்றுத்தரப்படும் என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Friday, January 29th, 2021
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் சிவகரனின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் பிரதேச சபையின் முன்றலில் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த... [ மேலும் படிக்க ]