அரச விடுமுறை – அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Sunday, April 10th, 2022
நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி
அறிவித்துள்ளார்.
இதேவேளை,... [ மேலும் படிக்க ]


