தினசரி செய்திகள்

200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – கணக்காய்வு அலுவலகம் எச்சரிக்கை!

Wednesday, March 10th, 2021
நாடு முழுவதிலுமுள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

தபால் மூல மருந்து விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் – பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவிப்பு!

Wednesday, March 10th, 2021
வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன !

Wednesday, March 10th, 2021
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யவுள்ள 10 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!

Wednesday, March 10th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டங்களை பொறுப்பேற்க தயார் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அறிவிப்பு!

Tuesday, March 9th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம்முதல் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அவ்வாறு வழங்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!

Tuesday, March 9th, 2021
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளம் www.slwpc.org, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் இணையத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!

Tuesday, March 9th, 2021
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்யப்படாமையினால் சமையல்... [ மேலும் படிக்க ]

உரிமையின்றி பயன்படுத்திவந்த அரச காணிகளுக்கான உரிமங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!

Tuesday, March 9th, 2021
தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!

Tuesday, March 9th, 2021
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் எதிரொலி – காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Tuesday, March 9th, 2021
சாலை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]