கொரோனா தொற்றின் எதிரொலி – காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
Tuesday, March 9th, 2021
சாலை ஊழியர்கள் 8 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள்
இன்று செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]


