அதிக ஆபத்தில் மூன்று மாவட்டங்கள் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்!
Saturday, April 24th, 2021
கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல்
ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]


