தினசரி செய்திகள்

ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!

Saturday, May 1st, 2021
அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வலியுறுத்து!

Saturday, May 1st, 2021
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதை தடுப்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நோய்... [ மேலும் படிக்க ]

உலக உழைப்பாளர் தினம் இன்று!

Saturday, May 1st, 2021
சர்வதேச ஒழைப்பாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று (01) மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18... [ மேலும் படிக்க ]

உழைக்கும் மக்கள் வெற்றிபெறட்டும் – மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய !

Saturday, May 1st, 2021
நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – நாடாளுமன்ற அமர்வுகளை மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

Friday, April 30th, 2021
கொரோனா பரவல் காரணமாக அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகளை 2 நாட்களுக்கு மட்டுப்படுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, இருக்கைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை காலவரையறையின்றி இரத்து செய்ய... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை பிரதமர் மஹிந்தவிடம் கையளிப்பு!

Friday, April 30th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 71 ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார். அலரிமாளிகையில் வைத்து... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் மரக்கறி சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டது!

Friday, April 30th, 2021
யாழ்.கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை... [ மேலும் படிக்க ]

திருமண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த இரு வாரங்களுக்கு தடை – இராணுவத் தளபதி!

Friday, April 30th, 2021
திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை நடத்துவதற்கு இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

மூன்று மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Friday, April 30th, 2021
மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாத்தளை, குருணாகல் ,... [ மேலும் படிக்க ]