தினசரி செய்திகள்

புலமைப்பரிசில் – உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் முக்கிய தீர்மானம் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
இவ்வருடத்துக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க மணமக்களுக்கும் அனுமதி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Tuesday, July 13th, 2021
திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் பயணக்கட்டுப்பாட்டின்போது, அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான விசேட... [ மேலும் படிக்க ]

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 13th, 2021
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் அளித்த தீர்மானத் துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

போராட்டங்களை ஒடுக்குவது எமது அணுகுமுறை கிடையாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
போராட்டங்களை ஒடுக்குவது தமது அணுகுமுறை கிடையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வீதியில் இறங்கி போராட்டங்களை செய்பவர்களை கைது செய்வதானது அவர்களை ஒடுக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம்... [ மேலும் படிக்க ]

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவை – மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மன் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.   அத்துடன் வணிக வங்கிகள்... [ மேலும் படிக்க ]

படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயன்றவர்களே ஜி.எஸ்.பி பறிபோகப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர் – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தவுள்ளது... [ மேலும் படிக்க ]

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, July 13th, 2021
நாட்டில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் அறிவிப்பு!

Monday, July 12th, 2021
அத்தியாவசிய சேவைகளுக்காகப் பயணிக்கின்றவர்களுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தேர்வு செய்யப்பட்ட 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

Monday, July 12th, 2021
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் 2 இலட்சம் அன்டிஜன் பரிசோதனை உபகரணங்களைப் பெறுவதற்குத்... [ மேலும் படிக்க ]