தினசரி செய்திகள்

75% பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
75 வீதத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு,... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு திட்டம் முன்னெடுப்பு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Friday, July 16th, 2021
வடக்கு - கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் - எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மொடேனா தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமானதாக அமையும் – அமெரிக்க தூதுவர் நம்பிக்கை!

Friday, July 16th, 2021
அமெரிக்கா வழங்கியுள்ள மொடேனாகொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கையர்கள் மீண்டும் தொழில்களிற்கு திரும்புவதற்கும் ஆரோக்கியமாக விளங்குவதற்கும் உதவிபுரியும் என இலங்கைக்கான அமெரிக்க... [ மேலும் படிக்க ]

பொலித்தீன், லன்ச்ஷீட் உற்பத்தி – விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் – சுற்றாடல் அமைச்சு!

Friday, July 16th, 2021
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் நாட்டில் சில வகை பொலித்தீன் மற்றும் லன்ச்ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, லன்ச்ஷீட் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்தவதற்கும்,... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்!

Friday, July 16th, 2021
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வு வரும் ஜூலை 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நடவடிக்கைகளின் கால ஒழுங்கில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கங்களை ஆதரிப்பவர்களாக அல்லாமல் காலத்துக்கு பொருத்தமான கல்வி முறையை முன்வையுங்கள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கோரிக்கை!

Friday, July 16th, 2021
கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை... [ மேலும் படிக்க ]

மருதானை பொலிஸ் நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

Friday, July 16th, 2021
மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டிருந்தது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

வாகன அபராதம் செலுத்த புதிய முறை அமுல்!

Friday, July 16th, 2021
நாட்டில் வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓட்டுனர்களுக்கான புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 50 கொரோனா மரணங்கள் பதிவு!

Friday, July 16th, 2021
50 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர்.... [ மேலும் படிக்க ]