கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண வருகை!
Saturday, February 19th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி
சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு
கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]


