தினசரி செய்திகள்

எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, June 27th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்போருக்கு இன்று (27)  முதல் டோக்கன் (Token) வழங்கப்படவுள்ளது. அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் தனித்துவமான... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அரச பணியாளர்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அரச நிறுவனங்களிடம் பொது நிர்வாக அமைச்சு வலியுறுத்து!

Monday, June 27th, 2022
அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நீடித்து பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !

Monday, June 27th, 2022
ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், A முதல் W... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம் – அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Monday, June 27th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை – துறைசார் அமைச்சர் ரஷ்யா மற்றும் கட்டார் நாடுகளுக்கு விஜயம்!

Monday, June 27th, 2022
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவர் இந்த விஜயத்தை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் – எரிபொருட்களின் விலையும் இன்று அதிகாலைமுதல் அதிகரிப்பு – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வரவிருந்த பெட்ரோல், டீசல்... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோரிக்கை!

Sunday, June 26th, 2022
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன... [ மேலும் படிக்க ]

கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் – பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கல்வி அமைச்சு ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 26th, 2022
ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை முதலாம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, June 26th, 2022
நாட்டில் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவு!

Sunday, June 26th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவு... [ மேலும் படிக்க ]