வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!
Wednesday, June 29th, 2022
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக
வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன. அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை
8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள்... [ மேலும் படிக்க ]


