தினசரி செய்திகள்

தொழில் திணைக்களத்தில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன- தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 18th, 2022
தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 15 தொழிற்சங்கங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்படாத... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா விஜயம் – பதில் அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர்கள்!

Sunday, September 18th, 2022
மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளார். இந்நிலையில், அவரின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு, அதன் இராஜாங்க அமைச்சர்களை,... [ மேலும் படிக்க ]

மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு!

Saturday, September 17th, 2022
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் – சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலவச பாடநூல் அச்சிடுவதற்கு 16.5 மில்லியன் செலவிட தீர்மானம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு இந்த வருடத்தில் இலவச பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக அரசாங்கம் 16.5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த... [ மேலும் படிக்க ]

வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது – சர்வதேச வர்த்தகத்தை கையாளும் விசேட அலுவலகம் இலங்கையில் நிறுவப்படும் – சமூக ஒன்று கூடல் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை இலங்கையில் நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இலங்கைக்கு மீண்டும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குகின்றது ஜப்பான்!

Saturday, September 17th, 2022
ஜப்பானுடன் நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை கொண்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க... [ மேலும் படிக்க ]

அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Saturday, September 17th, 2022
அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு... [ மேலும் படிக்க ]

தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேற்று 2612 பேர் வருகை – முதல் நாளிலேயே 15 இலட்சம் வருமானம் எனவும் தெரிவிப்பு!

Friday, September 16th, 2022
பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடத்தை பார்வையிடுவதற்கான டிக்கட் விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்... [ மேலும் படிக்க ]