உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, September 21st, 2022
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய
காலத்தில் நடத்தப்படும் எனவும் அது தொடர்பில் எதிர்க் கட்சி பதற்றமடையத் தேவையில்லை
என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ... [ மேலும் படிக்க ]


