தினசரி செய்திகள்

யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை  மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி திடீர் மரணம்!

Thursday, November 26th, 2020
கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி (ஓ.ஐ.சி) திடீர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இன்று காலை கொழும்பில் காலி முகத்திடலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல்நலக் குறைவு... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது – அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு உசிதமான பரிசோதனை பீ.சீ.ஆர். முறைமையே என்று அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

Thursday, November 26th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்று காரணமாக மேலும் இருவர் மரணித்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு தொற்று இருப்பதே தெரியாது – அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை!

Thursday, November 26th, 2020
கொரோனா தொற்றினால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை மரணிக்கும் வரையில் அறிந்திருக்கவில்லை என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

காடழிப்பை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகின்றது இலங்கை விமானப்படை – பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை!

Thursday, November 26th, 2020
காடழிப்பை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையை களத்தில் இறக்க உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சிகளைத் தடுக்குமாறு முப்படை மற்றும்... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று!

Thursday, November 26th, 2020
இலங்கையின் 75 ஆவது வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, November 25th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் மொத்த மரணங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக... [ மேலும் படிக்க ]

கண்டி நில அதிர்வு விவகாரம் – சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முடியாது – நிபுணர்களின் ஆய்வறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிப்பு!

Wednesday, November 25th, 2020
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி,... [ மேலும் படிக்க ]

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!

Wednesday, November 25th, 2020
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறுகின்றது நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் சபை அமர்வின்போது வெகுஜன ஊடகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]