தினசரி செய்திகள்

சுற்றுலாத்துறையின் மூலமும் இவ்வருடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறவேண்டும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை!

Tuesday, February 9th, 2021
இவ்வருடம் சுற்றுலாத் துறையின்மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட திட்டமிட்டு செயற்படுமாறு பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின்... [ மேலும் படிக்க ]

உற்பத்தி பொருளாதாரம் மூலம் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்பும் இலக்கை நோக்கி செயற்படுங்கள் – துறைசார் அதிகாரிகளிடம் கமத்தொழில் அமைச்சர் வலியுறுத்து!

Tuesday, February 9th, 2021
உற்பத்தி பொருளாதாரம் மூலம் வளமான மற்றும் தன்னிறைவுகொண்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கான இலக்கை நோக்கி செயற்படுமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே துறைசார்... [ மேலும் படிக்க ]

காதலர் தின களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை – பிரதிக் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, February 9th, 2021
பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்றி, எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர் இணையதளங்கள், சமூக... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண!

Tuesday, February 9th, 2021
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 10 ஆம்... [ மேலும் படிக்க ]

உலகில் அதிகமாக விஷத்தை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய எச்சரிக்கை!

Tuesday, February 9th, 2021
 உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் – பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Tuesday, February 9th, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என தெரிவித்துள்ள பிரதி பொது மக்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட... [ மேலும் படிக்க ]

பாற்பண்ணையாளர்களின் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை!

Tuesday, February 9th, 2021
பாற்பண்ணையாளர்களுக்காக பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். நிதியமைச்சில்... [ மேலும் படிக்க ]

அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விரைவில் விசேட பாதுகாப்பு விதிமுறை அமைக்கப்படும் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உறுதி!

Monday, February 8th, 2021
இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்பாணத்தில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதி!

Monday, February 8th, 2021
வட மாகாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைக் ஏற்பாடு – மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும உறுதி!

Monday, February 8th, 2021
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]