வெளிநாட்டு செய்திகள்

தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Thursday, October 25th, 2018
பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் 18... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு சாவடிகளை அகற்ற கொரிய நாடுகள் இணக்கம்!

Wednesday, October 24th, 2018
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது இவ்விரு நாடுகள் இடையே நட்புறவு துளிர்த்து வருகிறது. வட கொரிய... [ மேலும் படிக்க ]

பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிப்பு ?

Wednesday, October 24th, 2018
அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு... [ மேலும் படிக்க ]

125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!

Wednesday, October 24th, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள்... [ மேலும் படிக்க ]

3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு!

Tuesday, October 23rd, 2018
கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான்,... [ மேலும் படிக்க ]

பயணத்திற்கு உலகின் மிக நீண்ட கடல் பாலம்!

Tuesday, October 23rd, 2018
உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக... [ மேலும் படிக்க ]

சவுதி பத்திரிகையாளர் கொலை: வெளிப்படையான விசாரணை வேண்டும் – ஐரோப்பிய கூட்டமைப்பு !

Monday, October 22nd, 2018
இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார். இதை 17 நாட்களுக்கு பிறகு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால்,... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது டிரம்ப் அறிவிப்பு!

Monday, October 22nd, 2018
சோவியத் ரஷியா அதிபராக இருந்த மிக்கேல் கார்பச்சேவுக்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுக்கும் இடையே 1987௲ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8௲ந் தேதி ‘ஐ.என்.எப். ஒப்பந்தம்’ என்று... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலி!

Monday, October 22nd, 2018
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் 46 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் நேற்று ஹூடியத் மற்றும் துரிஹெமி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!

Monday, October 22nd, 2018
பாகிஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில... [ மேலும் படிக்க ]