அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!
Friday, December 21st, 2018அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது பதவிக்காலம் அடுத்த... [ மேலும் படிக்க ]


