மருத்துவமனையில் தீ விபத்து – மும்பையில் 8 பேர் உயிரிழப்பு!
Wednesday, December 19th, 2018
மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related posts:
ஜேர்மன் நாடாளுமன்ற சபாநாயகராக பதவியேற்ற முதல் இஸ்லாமிய பெண்
பாதிரியாரை கொன்றவர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு!
பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது ச...
|
|
|


