வெளிநாட்டு செய்திகள்

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி!

Saturday, September 7th, 2019
ஆப்கன் தலைநகர் காபூலில், ஷாஷ் தரக் என்ற இடத்தில் நேற்று(05) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் அமெரிக்க – சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!

Saturday, September 7th, 2019
அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கான... [ மேலும் படிக்க ]

இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் கிடைத்த அங்கிகாரம்!

Friday, September 6th, 2019
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக... [ மேலும் படிக்க ]

நாடுகடத்தும் மசோதா மீளப் பெறப்பட்டது!

Friday, September 6th, 2019
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஹாங்காங்... [ மேலும் படிக்க ]

ஹரி பொட்டர் புத்தகங்களுக்கு தடை !

Thursday, September 5th, 2019
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் ‘ஹரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

டோரியன் சூறாவளி: இதுவரை 05 பேர் உயிரிழப்பு!

Thursday, September 5th, 2019
பஹாமாஸ் தீவுகளில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய டோரியன் புயலால் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 13,000 வீடுகள்... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை – ஈரான்!

Thursday, September 5th, 2019
அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ரஷ்யா பிரான்ஸ் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த... [ மேலும் படிக்க ]

ப்ரெக்சிட் விவகாரம்: முதலாவது முயற்சிலேயே தோல்வி!

Thursday, September 5th, 2019
ப்ரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய புதிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன், தமது முதலாவது முயற்சிலேயே தோல்வி அடைந்துள்ளார். உடன்படிக்கைகள் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா... [ மேலும் படிக்க ]

அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத் தீ !

Wednesday, September 4th, 2019
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் மேலும் 2 ஆயிரம் இடங்களில் புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் காட்டில் கடந்த 8 மாதத்துக்கும் மேலாக காட்டுத் தீ... [ மேலும் படிக்க ]

படகில் தீ விபத்து – கலிபோர்னியா மாகாணத்தில் 25 பேர் உயிரிழப்பு!

Wednesday, September 4th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்டாகுரூஸ் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]