கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி
இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார
அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர்... [ மேலும் படிக்க ]


