கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!
Tuesday, March 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் டெடே்ரோ் எடனம் கெப்ரியேசஸ் நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமான அனைத்து நபர்களையும் உடனடியாக தனிமைப்படுத்தி வைக்குமாறும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்
Related posts:
ஒலிம்பிக் போட்டிக்கு சென்றவர்கள் தொடர்பாக ஆராய சுயாதீன குழு நியமிக்க வேண்டும்!
நகர்புறங்களை விட கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
எரிபொருள் கிடைக்காவிடின் இன்றும் மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
|
|
|


