உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
Wednesday, October 6th, 2021
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக்
கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை நேரப்படி, நேற்றிரவு
11.04 அளவில் கொழும்பு துறைமுகத்தை, குறித்த... [ மேலும் படிக்க ]


