இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் !
Monday, January 6th, 2025
மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டம் இன்று (06.01.2024)காலை 08.30 யாழ்... [ மேலும் படிக்க ]


