பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 97.2 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது – மாவட்ட அரச அதிபர்!

Saturday, March 15th, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளதுஎன கிளிநொச்சி மாவட்ட அரச... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Saturday, March 15th, 2025
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

கடுமையான சட்டம் நடைமுறை – தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, March 15th, 2025
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – மூதூர் கொலை சம்பவம் – புதிய திருப்பம்!

Saturday, March 15th, 2025
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்ள வழங்கப்பட்ட 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!  

Saturday, March 15th, 2025
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (15) காலாவதியாகவிருந்த குறித்த... [ மேலும் படிக்க ]

சிறுநீராக நோயால் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பு – தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தகவல்!

Saturday, March 15th, 2025
சிறுநீராக நோயால் நாட்டில் நாளாந்தம் ஐவர் உயிரிழப்பதாக தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்த கனடா!

Thursday, March 13th, 2025
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 20 பில்லியன் டொலருக்கும் அதிகமான வரிகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.   இவ்வாறான... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரிப்பு – தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை!

Thursday, March 13th, 2025
இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை கவலை வெளியிட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!  

Thursday, March 13th, 2025
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

Thursday, March 13th, 2025
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]