ஏழாலையில் கத்திக்குத்து – கடை உரிமையாளர் மரணம்!
Sunday, October 5th, 2025
......யாழ் ஏழாலையில் கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்... [ மேலும் படிக்க ]

