உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!
Thursday, November 27th, 2025
…….
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விசேட அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகேயால் விடுக்கப்பட்டுள்ளது
000
Related posts:
தரச்சான்றிதழ் அற்ற தலைக்கவசங்களுக்கு ஜனவரி 1 முதல் தடை!
மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த தினம் இன்று – இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சிறப்...
புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் - 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கை...
|
|
|
சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட 6 வயதுடைய மாணவி வல்லுறவுக்குட்படுத்தப் படவில்லை - மருத்துவ அறிக...
உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி - நாடாளுமன்ற ப...
தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறையில் சிக்கல் - ப...


