சீரற்ற காலநிலை – நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!….
Thursday, November 27th, 2025
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் இடையேயான தனியார் படகுச்சேவை இன்று சேவையில் ஈடுபாடமாட்டாது என அறிவிக்கப்படுள்ளது.
எனவே பொதுமக்கள் இவ் அறிவித்தலை அவதானத்தில் கொள்ளுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்
000
Related posts:
சிறப்புத் தேவையுடையவர்களுக்கான மலசலகூடங்கள் அமைப்பது தொடர்பான இருவார ஆய்வு!
9 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் மலேரியா நோயாளர் அடையாளம்!
நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும...
|
|
|


