தொடரும் சீரற்ற வானிலை – 4,000 இற்கும்அதிகமானோர் பாதிப்பு!
Saturday, May 16th, 2026
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான... [ மேலும் படிக்க ]

