பயணிகளிடம் அதிக கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகள் – அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை!
Sunday, April 19th, 2026
புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம்... [ மேலும் படிக்க ]

