நாட்டில் மேலும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களுக்குத் தடை – நாளை அமைச்சரவை பத்திரம்!
Sunday, August 29th, 2021
ஒருநாள் பாவனைக்கான பிளாஸ்டிக்
குவளை (One Day Cup) உள்ளிட்ட 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களை தடை செய்வதற்கான
அமைச்சரவைப் பத்திரம் நாளை 30 ஆம் திகதி அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

