Monthly Archives: April 2021

ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் – மியன்மார் இராணுவம்!

Wednesday, April 28th, 2021
ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும்... [ மேலும் படிக்க ]

டெல்லியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியது பெங்களூர்!

Wednesday, April 28th, 2021
ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் திரிபடைந்த கொரோனா வைரஸ் – கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மகப்பேறியல் நிபுணர்!

Wednesday, April 28th, 2021
இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்திவரவதாக மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது – வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி (Exit point) இன்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல்வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வெளியேறும்... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று!

Wednesday, April 28th, 2021
இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

துரித நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Wednesday, April 28th, 2021
கொரோனா தொற்று நோயால் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் காணப்படுவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவது நிலைமையின் பாரதூரதன்மையை காண்பிக்கின்றது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, April 28th, 2021
கொவிட் நோயாளர்களிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ள பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன பொதுமக்கள் பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை கலாசார மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு!

Wednesday, April 28th, 2021
சீன நாட்டின் கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வீ ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் இலங்கையை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!

Wednesday, April 28th, 2021
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, April 28th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள பொலிஸார் அவர்களுள் அதிகமானவர்கள் மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை... [ மேலும் படிக்க ]