Monthly Archives: June 2018

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் – சீனா!

Sunday, June 3rd, 2018
இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியாது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுஹா சனியிங் (Hua Chunying ... [ மேலும் படிக்க ]

பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல்!

Sunday, June 3rd, 2018
இலங்கையின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரத்மலானை பிரதேசத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்க மதிப்பீடுகள்!

Sunday, June 3rd, 2018
வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

தரமற்ற உணவு வழங்குவதாக வரும் செய்தியில் உண்மையுமில்லை – கோப்பாய் கல்வியியற் கல்லூரி !

Saturday, June 2nd, 2018
எமது உணவு விடயத்தில் விரிவுரையாளர் உட்பட எவரதும் தலையீடுமில்லையென கோப்பாய் கல்வியியற் கல்லூரியின் உணவு குழுவிலுள்ள மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன் எமக்கு முறையாக உணவு... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!

Saturday, June 2nd, 2018
45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

Saturday, June 2nd, 2018
வடக்கில் மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் போதைவஸ்துப் பாவனை மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வட... [ மேலும் படிக்க ]

திசர அதிரடி – ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான உலக பதினொருவர் அணி தோல்வி!

Saturday, June 2nd, 2018
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஆட்டம் நேற்று(31) லார்ட்ஸில் நடைபெற்றது.கடந்த வருடம், மேற்கிந்தியத் தீவுகளில் புயலால் பாதிப்புக்கு... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – ஸ்பெயின் பிரதமர் பதவியிழப்பு!

Saturday, June 2nd, 2018
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி விலகினார். பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக இருந்தார். அவரது... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு இளைஞனின் கொலை தொடர்பில் யாழில் ஒருவர் கைது!

Saturday, June 2nd, 2018
கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை... [ மேலும் படிக்க ]

துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி  !

Saturday, June 2nd, 2018
கடந்தகாலத் துயரம் நிறைந்த வாழ்விலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]