Monthly Archives: March 2018

இரட்டையர் மேசைப்பந்தாட்டத்தில் யாழ் பிரதேச செயலகம் சம்பியன்!

Wednesday, March 28th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப்  பிரிவினாரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான மேசைப் பந்தாட்டத்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச செயலக அணி மேசைப் பந்தாட்டத்தில் சம்பியன்!

Wednesday, March 28th, 2018
யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்டத்தில் நல்லூர் பிரதேச அணி சம்பியன் கிண்ணத்தை... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் வெற்றிங்களை நிரப்ப நடவடிக்கை !

Wednesday, March 28th, 2018
வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்குமாகாண... [ மேலும் படிக்க ]

3 மாதங்களுக்கு  ஒரு தடைவை எச்.ஐ.வி .பற்றிப் பேச முடிவு – சுகாதாரப் பிரிவு!

Wednesday, March 28th, 2018
வடக்கில் எயிட்ஸ் தொற்று மற்றும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நடவடிக்கைகள் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன மாவட்டந் தேறும் 3 மாதங்களுக்கு ஒரு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நீர்த்தாங்கி அகற்றப்படுகின்றது!

Wednesday, March 28th, 2018
கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறை சாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப் பட்டு வந்த வீழ்ந்த நிலையிலான நீர்த் தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

ஊழியர் வைப்புக்களை சீர்ப்படுத்தாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் – எச்சரிக்கிறது இலங்கை வட பிராந்திய் போக்குவரத்து சபை!

Wednesday, March 28th, 2018
இலங்கைப் போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வைப்புக்கள் இரு வாரங்களுக்குள் சீர்ப்படுத்தப்பட... [ மேலும் படிக்க ]

இனவாதம் பரப்புவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு !

Wednesday, March 28th, 2018
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாத கருத்துகளை பரப்பும் இளைஞர்கள் உள்ளிட்ட நபர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற் கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவின்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி !

Wednesday, March 28th, 2018
இலங்கையின் அனைத்து சிவில் விமான சேவைகளுக்கும் சொந்தமான உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர்நிமல் சிறிபால டீ சில்வா... [ மேலும் படிக்க ]

ஜேர்மன் வீரர் செபஸ்டியன் வெற்றல் வெற்றி!

Wednesday, March 28th, 2018
2018 ஆம் ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து போட்டிகள் சர்வதேச ரீதியாக 21 சுற்றுக்களாக நடத்தப்படுகின்றது. அவுஸ்திரேலிய குரோன் பிரீ (Grand Prix) மெல்போனில் உள்ள ஓடு தளத்தில் முதலாவது சுற்று... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்  !

Wednesday, March 28th, 2018
குரோஷியாவில் நடைபெற்ற டிவிசன் கால்பந்து போட்டியின் போது மார்பின் மீது பந்து பட்டதால் Bruno Boban மைதானத்திலேயே அதிர்ச்சி மரணமடைந்தார். குரோஷியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே... [ மேலும் படிக்க ]