ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மீண்டும் மீட்பு!
Monday, August 29th, 2016
ஐரோப்பாவிற்கு செல்ல முயற்சித்த 1100 அகதிகளை மத்தியதரைகடல் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்தியதரைகடல் பகுதியில் இருந்து... [ மேலும் படிக்க ]


