வெளிநாட்டு செய்திகள்

இந்தியா தக்க தண்டனையை அனுபவித்தே தீரும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி !

Friday, October 7th, 2016
பாகிஸ்தான் பற்றி இந்தியா கட்டுக்கதைகளை தொடர்ந்து கட்டவிழ்த்துவிடுகிறது. தொடர்ந்து பொய்களை இந்தியா பரப்பி வருகிறது என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி தளபதி ரஹீல் ஷரீப்... [ மேலும் படிக்க ]

புத்த பிரசங்கத்தின் ஒலிபரப்பை நிறுத்தியவருக்கு சிறைதண்டனை!

Friday, October 7th, 2016
மியன்மாரில், புத்த பிரசங்கத்தை ஒலிபரப்பிக் கொண்டிருந்த ஒலிபெருக்கியை நிறுத்தியதால், நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கடுங்காவல் சிறைதண்டனை... [ மேலும் படிக்க ]

இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால் நடவடிக்கை: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!

Friday, October 7th, 2016
பாகிஸ்தானில், அடுத்த வாரத்திற்கு பின்னர் இந்திய தொலைக்காட்சிகளை ஒளிபரப்பினால், அந்த ஒளிபரப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சமீபமாக இரு... [ மேலும் படிக்க ]

தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரத்து தொடர்பாக இடைக்காலத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!  

Thursday, October 6th, 2016
தமிழ்நாட்டில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல் இரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17, 19... [ மேலும் படிக்க ]

எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை!

Thursday, October 6th, 2016
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக்... [ மேலும் படிக்க ]

தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!

Thursday, October 6th, 2016
  அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் உயர் இரகசிய தகவல்களைத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அந்நாட்டின் நீதித்துறை... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவை தாக்கிய சூறாவளியால் ஏழு பேர் உயிரிழப்பு!

Thursday, October 6th, 2016
தென் கொரியாவைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தபட்சம் ஏழு பேர் இறந்துள்ளனர் என்றும் இறந்தவர்களில் ஒரு தீயணைப்புப் படை வீரர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சோல் நகரத்தின் தென்... [ மேலும் படிக்க ]

ரோமன் கத்தோலிகம் – அங்கிலிகன் திருச்சபைகள் ஒன்றாக இணைகின்றன!

Thursday, October 6th, 2016
உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாக திருதந்தை  பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby)... [ மேலும் படிக்க ]

துருக்கி எல்லையில் தாக்குதல்:20 பேர் பலி!

Thursday, October 6th, 2016
சிரியாவுடனான துருக்கி எல்லையில், ஒரு தற்கொலை குண்டுதாரி, சிரிய கிளர்ச்சிப் போராளிகளின் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் என்று... [ மேலும் படிக்க ]

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் அவசியமில்லை : நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 6th, 2016
தமிழகத்தில் தற்போது தற்காலிக முதல்வர் அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் அப்பல்லோ... [ மேலும் படிக்க ]