இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
Tuesday, October 18th, 2016
உள் நாட்டில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா ’Nuclear triad’... [ மேலும் படிக்க ]


