வெளிநாட்டு செய்திகள்

ஜோர்ஜ்.எச் புஷ் மீண்டும் மருத்துவனையில்!

Tuesday, May 29th, 2018
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ்.எச் புஷ் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக உடல் நலம் குறைவடைந்திருந்த ஜோர்ஜ்.எச்... [ மேலும் படிக்க ]

தமிழர் ஒருவருக்கு மலேசியாவில் அமைச்சுப் பதவி!

Tuesday, May 29th, 2018
மலேசியாவின்  கோலாலம்பூர் அமைச்சரவையில் தமிழரான எம். குலசேகரன் என்பவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்!

Monday, May 28th, 2018
பாகிஸ்தானில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது அந்த நாட்டு அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நிலநடுக்கம்!

Monday, May 28th, 2018
வடகிழக்கு சீனாவின் ஜீலின் மாகாணத்திலுள்ள சொங்கியுவன் என்னும் இடத்தில் 5.7 magnitude அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால்  அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 45.27 பாகை... [ மேலும் படிக்க ]

25 பேர் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை முயற்சி!

Monday, May 28th, 2018
தமிழகத்தின் நிலக்கரி சுரங்கத்தில் பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின்... [ மேலும் படிக்க ]

தென் சீன கடலில் அமெரிக்க கடற்படையின்  யுத்தக் கப்பல்கள்!

Monday, May 28th, 2018
தென் சீன கடல் பிராந்தியத்தை ஒட்டிய கடல்பரப்பில் இரண்டு அமெரிக்க கடற்படை யுத்தக்கப்பல்கள் பயணித்துள்ளதாக சீனா குற்றச்சாட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

உயிருக்கு போராடிய குழந்தை: நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞன்!

Monday, May 28th, 2018
பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் காப்பாற்றியுள்ளார். பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

மெகுனு புயல் தாக்கம் : ஓமானில் 11 பேர் பலி!

Monday, May 28th, 2018
ஓமன் மற்றும் எமனில் மெகுனு என்ற புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் எமன் நாடுகளை... [ மேலும் படிக்க ]

நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, May 28th, 2018
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கத்தால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும்... [ மேலும் படிக்க ]

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அழித்ததற்கு சீனாவின் முயற்சியே காரணம் – ரஷ்யா!

Monday, May 28th, 2018
சீனாவின் முயற்சி தான் அணுஆயுதத்தை அழிப்பது தொடர்பான வடகொரியாவின் முடிவை முன்னெடுக்க உதவி செய்தது, என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்... [ மேலும் படிக்க ]