உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் இராஜினாமா!
Tuesday, January 8th, 2019உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம், தமது பதவி விலகலை அறிவித்துள்ளார். 59 வயதான அவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டிலேயே நிறைவடையவுள்ளது.
எனினும் ஆறு வருடங்கள் உலக வங்கியின் தலைவராக இருந்த... [ மேலும் படிக்க ]


